ஐடி நிறுவனங்களில் 1.5 லட்சம் வேலை இழப்பு

கொரோனா தாக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால், இந்திய ஐடி துறையில் ஒன்றரை லட்சம் பணியாளர்கள் வேலை இழக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஐடி நிறுவனங்களில் 1.5 லட்சம் வேலை இழப்பு
x
கொரோனா தாக்கம் காரணமாக தொழில்கள் முடங்கியுள்ளதால், இந்திய ஐடி துறையில்  ஒன்றரை லட்சம்  பணியாளர்கள் வேலை இழக்க உள்ளதாக  தெரிய வந்துள்ளது. இந்தியாவில் தற்போது ஐடி துறையில் 45 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வரும் நிலையில், அவர்களில் சுமார் 12 லட்சம் பேர் சிறிய ஐடி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர். இந்த நிலையில், சர்வதேச அளவில் ஐடி பணிகள் முடங்கியுள்ளதால் சிறு நிறுவனங்கள் ஆட் குறைப்புக்கான நோட்டீஸ் அளித்து வருவதாக தொழில்துறை அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதையடுத்து வரும் 6 மாதங்களில் இந்த துறையில் ஒன்றரை லட்சம் வேலை இழப்பு உருவாகும் என தெரிய வந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்