நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவை வெளியிடும் பிரதமர் மோடி - நாளை காலை 9 மணிக்கு வீடியோ வெளியீடு

பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9 மணிக்கு ஒரு வீடியோ ஒன்றை வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
நாட்டு மக்களுக்கு வீடியோ பதிவை வெளியிடும் பிரதமர் மோடி - நாளை காலை 9 மணிக்கு வீடியோ வெளியீடு
x
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.  கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் முழு அடைப்பு நடைபெறும் என பிரதமர் மோடி கடந்த மாதம் 24-ம் தேதி அறிவித்தார்.  இந்நிலையில் பிரதமர் மோடி நாளை காலை 9 மணிக்கு நாட்டு மக்களுக்கு வீடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போது கொரோனா தொடர்பாக முக்கிய தகவலை அவர் தெரிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்