மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று

டெல்லியில் மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று
x
டெல்லியில் மேலும் 2 மருத்துவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் பணிபுரியும் இருவருக்கும் நடைபெற்ற பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது.ஏற்கனவே, அரசின் மொஹல்லா மையங்களில் பணிபுரிந்த 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், தற்போது 2 மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்