1,500 லிட்டர் பாலை வாய்க்காலில் கொட்டிய விவசாயிகள்

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
1,500 லிட்டர் பாலை வாய்க்காலில் கொட்டிய விவசாயிகள்
x
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். விலை குறைத்து விற்றாலும், பாலை கொள்முதல் செய்ய யாரும் வராததால், கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் உள்ள சிக்கொடி விவசாயிகள், கொரோனாவுக்கு சமர்ப்பணம் சமர்ப்பணம் என்று கூறியவாறு ஆயிரத்து 500 லிட்டர் பாலை வாய்க்காலில் வேதனையுடன் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்