"மத்திய அரசு கால அவகாசம் ஏதும் நீட்டிக்கவில்லை" : ஓய்வு பெறுபவர்கள் வழக்கம் போல் ஓய்வு பெற்றனர்
மார்ச் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெறும் வயதை அடைந்த மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்றனர்.
மார்ச் 31 ஆம் தேதியோடு ஓய்வு பெறும் வயதை அடைந்த மத்திய அரசு பணியாளர்கள் ஓய்வு பெற்றனர். தற்போதைய சூழலில் வீட்டிலிருந்து வேலை செய்யக்கூடிய மத்திய அரசு பணியாளர் ஆக இருந்தாலும் சரி அல்லது அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யக்கூடிய பணியாளராக இருந்தாலும் சரி மார்ச் 31ம் தேதியன்று ஓய்வு பெறும் வயதை அடைந்து விட்டால் அவர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story

