வரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
வரும் ஏப்ரல் -2 -ல் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்
x
வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது. வீடியோ கான்பரன்சிங் மூலமாக நடைபெறும் இந்த கூட்டத்தில் கொரோனா மற்றும் அதுதொடர்பான விசயங்கள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்