டெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்

"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார்.
டெல்லியில் மருத்துவமனைகளில் 2 ஷிப்ட் - 14 நாள் தொடர்ந்து பணியாற்ற அறிவுறுத்தல்
x
"COVID-19 மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மற்றும் மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்களில் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், இதற்கு டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் எஸ்.கே. ஜெயின் ஒப்புதல் அளித்து உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு தொடர்ந்த 14 நாட்கள் பணியாற்றும்  டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களுக்கு,  அதன்பிறகு 14 நாட்கள் விடுமுறை அளிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பணி காலத்தில், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் பாரா மருத்துவ ஊழியர்களுக்கான தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை  மருத்துவமனைகள் செய்து தரவும் டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்