நாட்டின் முதல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மைக்ரோஸ்கோபிக் இமேஜ் வெளியீடு
பதிவு : மார்ச் 28, 2020, 08:09 AM
நாட்டின் முதல் கொரோனா தொற்று கேரள மாநிலத்தில் தான் உறுதி செய்யப்பட்டது.
நாட்டின் முதல் கொரோனா தொற்று கேரள மாநிலத்தில் தான் உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜனவரி 30 ஆம் தேதி இது உறுதி செய்யப்பட்டது. அந்த நோயாளிக்கு எடுக்கப்பட்ட மைக்ரோஸ்கோபி படத்தை இந்திய விஞ்ஞானி வெளியிட்டுள்ளார். இது ஐ.ஜே.எம்.ஆர். ஜர்னலில் வெளியிடப்பட்டு உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்?" - பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி

சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தவறியது ஏன் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

883 views

கொரோனா பரவலை தடுக்க ஆரம்ப சுகாதார மையங்களில் தனிப்பாதை - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பாதிப்பு மற்றும் நோய் அறிகுறியுடன் வருபவர்களுக்கு தனிப் பாதை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

44 views

வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் தெருக்கூத்துக் கலைஞர்கள்

ஊரடங்கு உத்தரவால் கோவில் திருவிழாக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதியைச் சேர்ந்த கிராமிய தெருக்கூத்து கலைஞர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

35 views

நிவாரண தொகை வழங்க கோரி புதுச்சேரி முதலமைச்சரிடம் மீனவ கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள் மனு

புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலத்தின் போது அரசு அறிவித்த நிவாரண தொகையை உடனடியாக வழங்கக் கோரி அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமியை 18 மீனவ கிராம பஞ்சாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் நேரில் சந்தித்து மனு வழங்கினர்.

22 views

பிற செய்திகள்

கொரோனா அச்சம் - ஆசிரியர்களுக்காக அனுப்பப்பட்ட அரசு பேருந்தில் ஏறுவதை தவிர்த்த ஆசிரியர்கள்

கடலூர் மாவட்டத்தில் விருதாச்சலம், சிதம்பரம், கடலூர் ஆகிய மூன்று பகுதிகளில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

75 views

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் வனப்பகுதியில் 50 கி.மீ நடந்து சென்று தேடுதல் வேட்டை

கஞ்சா விவசாயம் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நக்சல் தடுப்பு பிரிவினர் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

94 views

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்- எங்கெங்கு வேலைவாய்ப்பு?

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில், எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்..?

74 views

ஜெயலலிதா வாரிசு யார் - நீதிமன்றம் அதிரடி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகள் யார் என நீதிமன்றம் இன்று அதிரடியாக அறிவித்துள்ளது.

98 views

500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது மதுரை ஸ்மார்ட் சிட்டி பணி

மதுரை மாநகராட்சியில் கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்ட பணி, 500 பணியாளர்களுடன் மீண்டும் துவங்கியது.

53 views

பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கு - ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

கொரோனா நோய்த்தொற்று சூழலில் பணியாற்றும் முன்களப்பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அடிப்படை பாதுகாப்பு உபகரணங்களை வழங்க கோரிய வழக்கை ஜூன் 1 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.