1000 லிட்டர் சேனிடைசர்...25,000 முக கவசங்கள் : ராகுலின் சொந்த தொகுதி மக்களுக்கு விநியோகம்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தியின், சொந்த தொகுதியான வயநாடு மக்களுக்கு ஆயிரம் லிட்டர் சேனிடைசர், 25 ஆயிரம் முக கவசங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1000 லிட்டர் சேனிடைசர்...25,000 முக கவசங்கள் : ராகுலின் சொந்த தொகுதி மக்களுக்கு விநியோகம்
x
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராகுல்காந்தியின், சொந்த தொகுதியான வயநாடு மக்களுக்கு ஆயிரம் லிட்டர் சேனிடைசர், 25 ஆயிரம் முக கவசங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  முக்கத்தில்  உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு இந்த பொருட்கள் சென்றடைந்தன. உள்ளூர் நிர்வாகிகள் மூலம் தொகுதி மக்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்