ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி : டாலருக்கு நிகராக 77.50 ரூபாயாக சரிவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது.
ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி : டாலருக்கு நிகராக 77.50 ரூபாயாக சரிவு
x
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவைக் கண்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் ஒரு டாலருக்கு நிகராக 77 ரூபாய் அளவுக்கு சரிந்துள்ளது. கோரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலக அளவில் வர்த்தகம் முடங்கியுள்ளதால், அந்நிய செலாவணி வர்த்தகம் பெரும்தேக்கத்தைக் கண்டுள்ளது.  கச்சா எண்ணெய் விலைச் சரிவு, பங்குச் சந்தைகள் சரிவு காரணமாக ரூபாய் மதிப்பும் சரிந்து வருகிறது.  ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 77 ரூபாய் 50 காசுகள் வரை சரிந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்