கொரோனா தாக்கம்-மூடப்பட்ட விமான நிலையங்கள்: விமானம், விமான நிலையங்களுக்கான விதிகள் அறிவிப்பு

சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைகளுக்கான விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா தாக்கம்-மூடப்பட்ட விமான நிலையங்கள்: விமானம், விமான நிலையங்களுக்கான விதிகள் அறிவிப்பு
x
சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு விமான சேவைகளுக்கான விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிகளின்படி,  விமானத்தில் நுழைந்தவுடன் பயணிகளுக்கு சானிடிசர்கள் வழங்கப்பட வேண்டும்.  இரண்டு பயணிகளுக்கு இடையே இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என்பதுடன்,  கவுண்டர்கள், காத்திருப்பு, போர்டிங் பகுதிகளை சரிபார்க்க போதுமான இடைவெளி விட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்