கார் உற்பத்தியை நிறுத்திய நிறுவனங்கள்: மாருதி, மஹிந்திரா, டாடா நிறுவனங்கள் அறிவிப்பு

முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களாக டாடா, மாருதி, உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
கார் உற்பத்தியை நிறுத்திய நிறுவனங்கள்: மாருதி, மஹிந்திரா, டாடா நிறுவனங்கள் அறிவிப்பு
x
முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களாக டாடா, மாருதி, உள்ளிட்ட நிறுவனங்கள் வாகன  உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. இது தொடர்பாக பங்குச் சந்தைக்கு அனுப்பியுள்ள அறிக்கைகளில்,  ஊழியர்கள் பாதுகாப்பு காரணமாக வரும் 31 ஆம் தேதிவரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. ஹீரோ மோட்டோ கார்ப், மஹிந்திரா, ஹோண்டா  நிறுவனங்களும் வாகன உற்பத்தியை நிறுத்தியுள்ளன. 

Next Story

மேலும் செய்திகள்