ஆள் அரவமற்ற மும்பை மரைன் டிரைவ் பகுதி

அதிகாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை மரைன் டிரைவ் பகுதி, இன்று காலை ஆள் அரவமற்று காணப்பட்டது.
ஆள் அரவமற்ற மும்பை மரைன் டிரைவ் பகுதி
x
அதிகாலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் மும்பை மரைன் டிரைவ் பகுதி, இன்று காலை ஆள் அரவமற்று காணப்பட்டது. பொதுவாக இந்த பகுதியில், உடற்பயிற்சியில் ஈடுபட வருவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருந்தது. வாகனங்களும், அந்த பகுதியில் மிக குறைவான அளவிலேயே சென்று வந்தன. இதேபோல், மும்பையின் பல்வேறு பகுதிகளும் ஆள் அரவமற்ற நிலையே காணப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்