கண்ணால் காண்பதும், காதால் கேட்பதும் உண்மையா? மது குடித்தால் கொரோனா வராதா? - சமூக வலை தளங்களில் பரவும் மீம்ஸ்கள்
பதிவு : மார்ச் 20, 2020, 01:31 PM
மதுபானங்களை குடிப்பதால் கொரோனா அண்டாது என மதுப்பிரியர்கள் உற்சாகத்தில் இருக்கும் நிலையில் இது உண்மைதானா?
கொரோனா தொடர்பான அச்சம் ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் மதுவை வைத்து உலா வரும் மீம்ஸ் வகைகளும் அதிகம். ஆல்கஹால் கொரோனா வைரஸ்க்கு எமன் என்பது போன்ற வாசகங்களை முன்வைத்து வெளியாகும் மீம்ஸ்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் இப்போதைக்கு டிரெண்டிங்கிலும் இருக்கிறது. கோயில்கள், பள்ளிகள், மால்கள் எல்லாம் மூடப்பட்ட நிலையில் டாஸ்மாக் கடையை அரசு மூடாததற்கு இதுதான் காரணம் என குதூகலிக்கும் மதுப்பிரியர்களும் உண்டு... 

கொரோனா வைரஸ் குறித்து மீம்ஸ்களின் கதாநாயகனான நடிகர் வடிவேலு கூறிய கருத்தும் அதை சார்ந்தது தான்... ஆனால் இதுபோன்ற வதந்திகளை எல்லாம் புறந்தள்ளுங்கள் என்கிறது சுகாதாரத்துறை. மது குடிப்பதால் உடல் நலன் தான் கெட்டுப்போகுமே தவிர, கொரோனா வைரஸை ஒழிக்காது என்கிறார்  சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.... 

உடல் உறுப்புகளை பலவீனமாக்கி, நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்க செய்யும் ஆல்கஹால் கொரோனாவை எப்படி ஒழிக்கும் என்ற கேள்வியும் இங்கே எழுகிறது.சமூக வலைத்தள​ங்களில் இதுபோல் உலவும் இதுபோன்ற செய்திகளின் பின்னணியில் இருக்கும் உண்மைத் தன்மையை அறிந்து அதை பின்பற்றுவது எப்போதும் நல்லது... 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

703 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

354 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

88 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

46 views

பிற செய்திகள்

உண்டியலில் சேர்த்து வைத்த பணம் : கொரோனா நிதிக்காக வழங்கிய மாணவர்கள்

கும்பகோணத்தில் முதலாம் வகுப்பு மாணவி மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவன் தாங்கள் சேர்த்து வைத்த உண்டியல் பணத்தை கொரோணா நிதிக்காக வழங்கி உள்ளனர்.

21 views

கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடக்கம் - மருத்துவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க நடவடிக்கை

திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு கொரோனா பரவாத வகையில், பரிசோதனை மேற்கொள்ள கூடிய, கோவிட் விஸ்க் என்னும் பாதுகாப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது.

8 views

"திருவேற்காடு அம்மா உணவகத்தில் முட்டை, வாழைப்பழம்" - அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

ஆதரவற்றோருக்கு, அம்மா உணவகத்தில் சத்தான உணவு கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

11 views

தமிழகத்தில் 14 துணை உதவி ஆய்வாளர்கள் இடமாற்றம் - டி.ஜி.பி. திரிபாதி உத்தரவு

தமிழகத்தில் 14 துணை, உதவியாளர்களை இடமாற்றம் செய்து டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

11 views

"தமிழகத்தில் மொத்தம் 738 பேருக்கு கொரோனா தொற்று" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 48 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்து உள்ளார்.

80 views

அம்மா உணவகத்தில் அமைச்சர் திடீர் ஆய்வு - மக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்

கரூரில் அரசு மருத்துவமனை அம்மா உணவகங்கள் மற்றும் தீயணைப்பு துறை மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்,வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.