ஒடிசாவில் சுற்றுலா மையங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல்

ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சுற்றுலா மையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
ஒடிசாவில் சுற்றுலா மையங்கள், வழிபாட்டு தலங்கள் மூடல்
x
ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள சுற்றுலா மையங்கள், முக்கிய வழிபாட்டு தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. அதேபோல் மக்கள் அதிகம் கூடும், திரையரங்குகள், வணிக வளாகங்கள் அனைத்தும் வெறிச்சோடி கிடக்கின்றன. 


Next Story

மேலும் செய்திகள்