எல்.ஐ.சி காப்பீடு பாலிசி விற்பனை 2.5 கோடி - கடந்த ஆண்டைவிட பாலிசி விற்பனை அதிகரிப்பு

2020 நிதியாண்டில் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி 2 கோடியே 50 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.ஐ.சி  காப்பீடு பாலிசி விற்பனை 2.5 கோடி - கடந்த ஆண்டைவிட  பாலிசி விற்பனை அதிகரிப்பு
x
2020 நிதியாண்டில் பொதுத்துறை காப்பீடு நிறுவனமான எல்.ஐ.சி 2 கோடியே 50 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 2 கோடியே 14 லட்சம் பாலிசிகள் விற்பனை செய்த நிலையில், அந்த இலக்கை மார்ச் 17 எட்டியதாகவும், நடப்பாண்டு இறுதிக்குள் 2 கோடியே 50 லட்சம் பாலிசிகள் விற்பனை என்கிற இலக்கு எட்டப்படும் என்றும் எல்.ஐ.சி கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்