முன்பதிவு மற்றும் மக்கள் பயன்பாடு குறைந்ததால் ரயில் சேவைகள் ரத்து : 21 ரயில்களை 31-ஆம் தேதி வரை ரத்து செய்த வடக்கு ரயில்வே
பதிவு : மார்ச் 18, 2020, 11:48 PM
முன்பதிவு குறைவு மற்றும் மக்கள் பயன்பாடு குறைவு காரணமாக 21 ரயில்களின் சேவையை ரத்து செய்து வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.
முன்பதிவு குறைவு மற்றும் மக்கள் பயன்பாடு குறைவு காரணமாக 21 ரயில்களின் சேவையை ரத்து செய்து வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. கோட்டா-நிஜாமுதீன், ஜபல்பூர் -அட்டாரி, ஜபல்பூர்- ஹரித்வார், ஜபல்பூர்- நிஜாமுதீன், மும்பை- சென்ட்ரல், புதுதில்லி துரந்தோ, தில்லி சராய் போன்ற ரயில்கள் இயக்கம் வரும் 31-ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல், ரோஹில்லா-பதான்கோட், அம்பாலா -ஸ்ரீகங்கா நகர், புது தில்லி -ஃபிரோஸ்பூர் ஆகிய 21 ரயில்களின் சேவையை வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

666 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

319 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு

நோய் தொற்று பரவுவதை தவிர்க்க, எதிர்நோக்கும் பண்டிகை காலத்தில் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்த்து சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

106 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

74 views

பிற செய்திகள்

பிரபல இசையமைப்பாளர் எம்.கே.அர்ஜூனன் மரணம் - கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல்

கேரளாவின் பிரபல இசையமைப்பாளர் எம்.கே. அர்ஜுனன் திங்கள்கிழமை அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87.

11 views

ஊரடங்கால் வீடுகளுக்குள் முடங்கிய மக்கள் : நகைச்சுவையான வீடியோக்களை டிக் டாக்கில் பதிவேற்றி மகிழ்ச்சி

ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கிய நிலையில் அதையே நகைச்சுவையாக நடித்துக்காட்டி விதவிதமான டிக் டாக் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

26 views

எம்பிக்கள் ஊதியம் 30 % குறைப்பு - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி முடிவு

குடியரசு தலைவர், குடியரசு துணை தலைவர், ஆளுநர்கள், மற்றும் எம்பிக்கள் ஊதியம் 30 சதவீதம குறைக்கப்படுவதாக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

20 views

"சுதந்திரத்துக்கு பின் மோசமான பொருளாதார நெருக்கடி நிலை" - பொருளாதார நிபுணர் ரகுராம் ராஜன்

கொரோனா ஏற்படுத்தும் பொருளாதார பாதிப்புகள் குறித்து தமது வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜன், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

21 views

கைகளில் விளக்குடன் கூட்டமாக கிளம்பிய மக்கள்..

இந்தியாவின் பல்வேறு இடங்களில் நேற்று நடைபெற்ற ஒளியேற்றும் நிகழ்வின் போது, ஒரு சிலர் கூட்டம் கூட்டமாக, விளக்குகளை ஏந்தி சென்றனர். அந்த காட்சிகளை பார்ப்போம்.

8 views

பாஜக - 40 வது ஆண்டு துவக்க விழா : பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், கட்சியை கட்டமைக்க பல ஆண்டுகளாக கடுமையாக உழைத்து மறைந்த அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.