கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவல்

கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகளை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகள் - மத்திய சுகாதார அமைச்சம் வெளியிட்ட தகவல்
x
கொரோனா பரவாமல் தடுக்க எளிய வழிமுறைகளை பின்பற்றுமாறு, பொதுமக்களுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அசைவ உணவுகளை நன்கு சமைத்த பிறகே சாப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினியை மட்டுமே பயன்படுத்தி கை கழுவ வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும், சாதாரண சோப்பை கொண்டு கை கழுவினாலே, கொரோனா பரவாமல் தடுக்கலாம் என்றும், அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்