தங்கம் விலை ஒரே நாளில் 952 ரூபாய் உயர்வு - ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.31,512 ஆக விற்பனை
பதிவு : மார்ச் 18, 2020, 01:32 PM
தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு 952 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 512 ரூபாயாக விற்பனையானது.
தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் சவரனுக்கு 952 ரூபாய் அதிகரித்து 31 ஆயிரத்து 512 ரூபாயாக விற்பனையானது. கிராமுக்கு 119 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 939 ரூபாயாக விற்பனையாகிறது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 984 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 560 ரூபாயாக விற்பனையான நிலையில், இன்று 952 ரூபாய் உயர்ந்துள்ளது.  கொரோனா தாக்கம் காரணமாக, தங்கநகை  வர்த்தகத்திலும் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாக தங்க நகை வர்த்தகர்கள்  தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு தடை : தேவை அதிகரித்துள்ளதால் மத்திய அரசு நடவடிக்கை

கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், மருத்துவ பரிசோதனை கருவிகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை செய்துள்ளது.

66 views

கொரோனா வதந்தி - சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு : விதிகளை மீறுவோர் மீது புகார்- டிக் டாக் அறிவிப்பு

டிக் டாக் உள்ளிட்ட சமூக வலை தளங்கள் மூலம் கொரோனா தொடர்பான வதந்திகளை பரப்புவதை தடுக்க வேண்டும் என மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது.

11 views

"தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா" - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தகவல்

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

612 views

மக்கள் நடமாட்டத்தை குறைக்க புது அறிவிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் நேரத்தை குறைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

1479 views

முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கும் அதிமுக

கொரோனா தடுப்பு பணிகளுக்காக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

245 views

வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை : மாமல்லபுரம் காவல்துறை எச்சரிக்கை

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் வெளிநாட்டு பயணிகள் சிலரும், வெளிநாடுகளில் இருந்து வந்துள்ள உள்நாட்டு பயணிகள் சிலரும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.