பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள் - கண்களை கவரும் வண்ண வண்ண மலர்கள்

காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் உள்ள தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள் - கண்களை கவரும் வண்ண வண்ண மலர்கள்
x
காஷ்மீர் மாநிலம் பூஞ்சில் உள்ள தோட்டத்தில் பூத்துக்குலுங்கும் துலிப் மலர்கள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. சிவப்பு, மஞ்சள் உள்ளிட்ட பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கும் மலர்கள் பார்ப்பதற்கு மிகவும் அழகாக காட்சி அளிக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்