கொரோனா வைரஸ் அச்சம் - உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மூடல்

கொரோனா வைரஸ் அச்சம் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலையும் விட்டு வைக்கவில்லை.
கொரோனா வைரஸ் அச்சம் - உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் மூடல்
x
கொரோனா வைரஸ் அச்சம், உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலையும் விட்டு வைக்கவில்லை. பொதுமக்கள் கூடுவதை தடுக்கும் விதமாக தாஜ்மகால் மூடப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். பலர் மூடிக்கிடக்கும் தாஜ்மகாலை ஏக்கத்துடன் தூரத்தில் இருந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்