மியான்மரில் மாரடைப்பால் இறந்த சிற்பக்கலைஞர் : உடலை, இந்தியா கொண்டு வர வெளியுறவு அமைச்சகம் ஏற்பாடு
பதிவு : மார்ச் 18, 2020, 02:46 AM
மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்பக்கலைஞர் தட்சிணாமூர்த்தி என்பவர், மியான்மரில் முருகன் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்ட போது மாரடைப்பில் மரணம் அடைந்தார்.
மாமல்லபுரத்தை சேர்ந்த சிற்பக்கலைஞர் தட்சிணாமூர்த்தி என்பவர்,  மியான்மரில் முருகன் கோயில் கட்டும் பணியில் ஈடுபட்ட போது மாரடைப்பில் மரணம் அடைந்தார். இந்நிலையில் கொரோனாவால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கு உதவிட கோரி அவரது மனைவி இந்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார். இதேப்போல பர்மா தமிழ் சங்கம் சார்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் ஏற்பாட்டின் பேரில் இன்று (புதன்கிழமை) மாலை, விமானம் மூலம் அவரது உடல் சென்னை கொண்டு வரப்படுகிறது. தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் வசந்தபுரிக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

வலிமை, மாநாடு படங்களில் படப்பிடிப்பு ரத்து ?

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் தமிழ் சினிமாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

694 views

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

345 views

டோக்கியோ ஒலிம்பிக் - அடுத்த ஆண்டு நடைபெறுகிறது

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது .

87 views

விமான நிலையத்தில் திடீர் தீ விபத்து : 3,500 கார்கள் தீக்கிரையாகி சாம்பல்

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் தீ விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் நிறுத்தப்பட்டிருந்த 3 ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள், தீக்கிரையாகின.

30 views

பிற செய்திகள்

வழிப்பறியில் வல்லரசு? - அமெரிக்கா மீது குற்றம் சாட்டி வரும் வளர்ந்த நாடுகள்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் , வல்லரசு நாடான அமெரிக்கா வழிப்பறி போன்ற செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

7 views

பிரிக்ஸிட்டை வென்ற போரிஸ் ஜான்சன் - கொரோனா பிடியில் இருந்து மீள நாட்டு மக்கள் பிரார்த்தனை

கொரோனா தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தீவிர சிகிச்சையில் இருப்பதாக தகவல்கள் வரும் நிலையில் பிரெக்ஸிட்டை வென்ற அவர் கொரோனா பிடியில் இருந்து மீளவேண்டும் எல உலக தலைவர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.

18 views

"உலக சுகாதார நிறுவனத்திற்கான நிதியை நிறுத்துவோம்" - அமெரிக்க அதிபர் டிரம்பின் புதிய மிரட்டல்

உலக சுகாதார நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தப்போவதாக மிரட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பின்னர் அதே மேடையில் தம்முடைய கருத்தை மறுத்தார்.

38 views

வானில் பிரகாசித்த இளஞ்சிவப்பு முழு நிலவு - வீட்டில் இருந்தபடி ரசித்த மக்கள்

இங்கிலாந்து, துருக்கி, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இளஞ்சிவப்பு முழு நிலவு பிரகாசமாக காட்சி அளித்தது.

13 views

கொரோனாவால் சூடு பிடித்த சவப்பெட்டி தயாரிப்பு - இரவு பகலாக இயங்கும் சவப்பெட்டி தொழிற்சாலை

ஸ்பெயினில் கொரோனா தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.

13 views

இங்கிலாந்து பிரதமர் உடல்நிலை குறித்து நலம் விசாரித்த முன்னாள் பிரதமர்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப்பெற்றுவரும் பிரிட்டன் பிரதமர் போரீஸ் ஜான்சனின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.