மாட்டு சாணத்தில் விறகு கட்டை - வடமாநில விவசாயி அசத்தல்

ஹோலிகா தகனம் கொண்டாடுவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மாட்டு சாணத்தில் விறகு கட்டை தயாரித்து அசத்தியுள்ளார்.
மாட்டு சாணத்தில் விறகு கட்டை - வடமாநில விவசாயி அசத்தல்
x
ஹோலிகா தகனம் கொண்டாடுவதற்காக, உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், மாட்டு சாணத்தில் விறகு கட்டை தயாரித்து அசத்தியுள்ளார்.  இந்த கட்டையை எரிப்பதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்