பிப்ரவரி மாத உண்டியல் வசூல் ரூ.89.07 கோடி : 21,68,000 பக்தர்கள் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் உண்டியல் வசூல் 89 கோடியே 7 லட்ச ரூபாய் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி மாத உண்டியல் வசூல் ரூ.89.07 கோடி : 21,68,000 பக்தர்கள் சாமி தரிசனம்
x
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிப்ரவரி மாதம் உண்டியல் வசூல் 89 கோடியே 7 லட்ச ரூபாய் என தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 21 லட்சத்து 68 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும்  82  லட்சத்து 38  ஆயிரம் லட்டுகள் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும், 7 லட்சத்து 77 ஆயிரம் பக்தர்கள் மொட்டை அடித்து தலை முடியை காணிக்கை செலுத்தியுள்ளதாக தேவஸ்தானம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்