கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை : மணல் சிற்பம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு

ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை : மணல் சிற்பம் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு
x
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து மணல் சிற்பம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பிரபல மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக் வடிவமைத்த அந்த விழிப்புணர்வு சிற்பத்தின் கீழ், கொரோனா குறித்து மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் எழுதப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்