ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவிற்கான பயிற்சி
இந்திய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவிற்கான பயிற்சி பெங்களூருவில் உள்ள சி.எம்.பி மையத்தில் நடைபெற்றது.
இந்திய ராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவிற்கான பயிற்சி பெங்களூருவில் உள்ள சி.எம்.பி மையத்தில் நடைபெற்றது. 101 பெண் வீரர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.
Next Story

