இந்தியாவில் 30 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல்
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தெரிய வந்துள்ளது.
Next Story

