"புதிய விதி - சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன" - நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வாகன விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகன திருத்த சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வாகன விபத்துக்கள் வெகுவாக குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள அவர், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டங்களோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு கேரளா, உத்தர பிரதேசம், பீகார் ஆகிய மாநிலங்களில் வாகன விபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.
Next Story

