கொரோனா வைரஸ் எதிரொலி - பேருந்துகள் சுத்தம் செய்ய போக்குவரத்து துறை உத்தரவு

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, பேருந்துகளை நாள்தோறும் சுத்தம் செய்ய, கர்நாடகா மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் எதிரொலி - பேருந்துகள் சுத்தம் செய்ய போக்குவரத்து துறை உத்தரவு
x
கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து, பேருந்துகளை நாள்தோறும் சுத்தம் செய்ய, கர்நாடகா மாநில போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், ஒவ்வொரு நாள்தோறும் பேருந்துகள், சுத்தம் செய்யப்படுகின்றன. கிருமி நாசினி, நுண்மக்கொல்லி திரவங்கள் தெளித்து, இருக்கைகள் சுத்தம் செய்யப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்