10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுவர் ஏறி "பிட்" கொடுத்த பொதுமக்கள் - கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
10ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சுவர் ஏறி பிட் கொடுத்த பொதுமக்கள் -  கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவு
x
மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. யாவத்மால் மாவட்டம் மகாகோன் பகுதியில் உள்ள பள்ளியில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, காம்பவுண்ட் சுவர் ஏறி இளைஞர்கள் சிலர், சரியான பதிலை எழுதித் தந்தனர். சமூக வலைதளங்களில் இந்தக் காட்சிகள் வெளியானதை அடுத்து, அம்மாநில கல்வித்துறை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்