டெல்லி வன்முறை குறித்து விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சிகள் அமளி - பிற்பகல் 2 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைப்பு
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் கூட்டம் மாநிலங்களவையில் கூடியது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வின் இரண்டாவது நாள் கூட்டம் மாநிலங்களவையில் கூடியது. இன்று காலை 11 மணியளவில் அவை துவங்கியதும், டெல்லி வன்முறை குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story

