கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது

போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது.
கிராமப் புறங்களுக்கு சேவை அளிக்கும் அஞ்சலக வங்கி : 2 ஆண்டுகளில் 2 கோடி வாடிக்கையாளர்களை எட்டியது
x
போஸ்ட் பேமன்ட் பேங்க் என்கிற இந்திய அஞ்சலக வங்கி 2 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கடந்துள்ளது. இது தொடர்பாக வெளியாகியுள்ள தகவல்களில், வங்கி தொடங்கப்பட்ட 2 ஆண்டுகளுக்குள் 2 கோடி வாடிக்கையாளர்களை கடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்கு பின்னர் 5 மாதங்களுக்குள்  ஒரு கோடி வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. 2018 ஆம் ஆண்டில் இருந்து அஞ்சலக வங்கி செயல்பட மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது .

Next Story

மேலும் செய்திகள்