குஜராத் : சத்துணவுக்காக பள்ளியில் காய்கறி தோட்டம்

குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஆரம்ப பள்ளி ஒன்றில் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் சத்துணவு திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கி வருகின்றனர்.
குஜராத் : சத்துணவுக்காக பள்ளியில் காய்கறி தோட்டம்
x
குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஆரம்ப பள்ளி ஒன்றில் தோட்டம் அமைத்து, அதில் விளையும் காய்கறிகள் சத்துணவு திட்டத்திற்கு மாணவர்கள் வழங்கி வருகின்றனர். தோட்டத்தை பராமரிப்பதற்காக மாணவர்கள் விடுமுறையின்றி பள்ளிக்கு வருவதால், அவர்களின் வருகை பதிவு 100 சதவீதமாக இருப்பதாக தலைமையாசிரியர் தெரிவித்துள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்