அதிபர் டிரம்ப் வருகை எதிரொலி - சுத்தமாகும் சாலைகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி, மின் விளக்கு அலங்காரத்தால், ஆக்ரா நகர் ஜொலிக்கிறது. இந்தியா வரும் டிரம்ப், பயணம் செய்ய உள்ள இடங்கள் பளபளப்பாகி வருகின்றன.
அதிபர் டிரம்ப் வருகை எதிரொலி - சுத்தமாகும் சாலைகள்
x
அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையை ஒட்டி, மின் விளக்கு அலங்காரத்தால், ஆக்ரா நகர் ஜொலிக்கிறது. இந்தியா வரும் டிரம்ப், பயணம் செய்ய உள்ள இடங்கள் பளபளப்பாகி வருகின்றன. ஆக்ராவில் சாலையோர மின் கம்பங்களில், தேசிய கொடி நிறத்தில் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. தாஜ்மஹால் செல்லும் சாலையில், முகலாய கோபுரங்களை குறிக்கும் வடிவத்தில், பொன்னிற ஒளியூட்டம் கண்களை ஈர்த்துள்ளன. சாலையில் தண்ணீர் தெளித்து சுத்தம் செய்யும் ஊழியர்கள், தடுப்புக் கம்பிகள் மீது புதிய வண்ணம் பூசி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்