கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - சீன தூதர்

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - சீன தூதர்
x
சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். ரைவஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து 14-வது நாளாக குறைந்து வருவதாகவும் அவர் கூறினார். பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற சுமார் 12 ஆயிரம் பேர் வீடு திரும்பியுள்ளதாகவும் சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்