டெல்லி : தலைமை செயலகத்தில் பொறுப்பேற்ற கோபால் ராய்...

டெல்லி வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற கோபால் ராய், தலைமை செயலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார்.
டெல்லி : தலைமை செயலகத்தில் பொறுப்பேற்ற கோபால் ராய்...
x
டெல்லி வளர்ச்சி, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக பதவியேற்ற கோபால் ராய், தலைமை செயலகத்தில் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில்  செயல்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு முன்னுரிமை  அளிக்கப்படும் என்றார். இனி மற்ற மாநில சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அரசியல் விவகாரங்களுக்கான குழு கூடி முடிவு செய்யும் என்றும் அவர் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்