கச்சத்தீவு திருவிழா ஆலோசனை கூட்டம் - இந்திய அதிகாரிகள் பங்கேற்பு
பதிவு : பிப்ரவரி 15, 2020, 09:48 AM
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய வருடாந்திர உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது.
கச்சத்தீவு அந்தோனியார் தேவாலய வருடாந்திர உற்சவம் தொடர்பான ஆலோசனை கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. மார்ச் மாதம் 7 ஆம் தேதி இடம் பெறும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவின் ஏற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. கடற்படை அதிகாரிகள் , போலீசார்,ராணுவத்தினர், இந்திய துணை தூதரக அதிகாரி உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

200 views

ஈ​ரோடு - சிவராத்திரி திருவிழா கோலாகல கொண்டாட்டம் : காவடி எடுத்து நடனமாடி சென்ற பக்தர்கள்

ஈ​ரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்குபேட்டை ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிவராத்திரி விழாவின் 2ஆம் நாள் திருவிழா நடைபெற்றது.

29 views

பிற செய்திகள்

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வருகை - அமெரிக்க அதிபரை கட்டி அணைத்து வரவேற்ற மோடி

அகமாதாபாத் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரப்பை பிரதமர் மோடி கட்டி அணைத்து வரவேற்றார்.

73 views

இதற்கு முன் இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர்கள் - இந்தியா வரும் 7 வது அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர்களில் இந்தியா வருகை தரும் 7 வது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

34 views

டிரம்ப், பிரதமர் மோடி உருவம் பதித்த தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகம்

குஜராத் மாநிலம் சூரத் நகரில், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியின் உருவம் பதித்த வெள்ளி, தங்கம், பிளாட்டினம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

513 views

சீனாவில் கொரோனாவுக்கு 29 வயது மருத்துவர் பலி

சீனாவின் வுஹான் நகரில் 29 வயது மருத்துவர் பெங் இன்குவா, கொரோனா தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.

14 views

பிரேசிலில் களைகட்டிய போய்டாடா தெரு கொண்டாட்டம் - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று ஆடி பாடி மகிழ்ந்தனர்

பிரேசில் நாட்டின் ரியோடி ​ஜெனீரோ நகரில் போய்டாடா தெரு கொண்டாட்டத்தையொட்டி ஆயிரக்கணக்கானோர் வண்ண அலங்காரங்களுடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

13 views

மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் சீறும் எரிமலை

மெக்ஸிகோவின் போபோகேட்பெட்டில் எரிமலை நேற்று அதிகாலை முதல் நெருப்புக்குழம்பு மற்றும் சாம்பலை வெளியேற்றி வருகிறது.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.