செம்மரக் கடத்தல் - தமிழகத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேர் கைது
பதிவு : பிப்ரவரி 15, 2020, 09:43 AM
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த ஸ்ரீனிவாச மங்காபுரம் பகுதியில் வேன் மற்றும் டெம்போ வாகனத்தில் கடத்த முயன்ற 52 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த  ஸ்ரீனிவாச மங்காபுரம் பகுதியில் வேன் மற்றும் டெம்போ வாகனத்தில் கடத்த முயன்ற 52 செம்மர கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வனப்பகுதியில் செம்மரத்தை வெட்டி கடத்தியது தொடர்பாக, தமிழகத்தை சேர்ந்த 11 பேர் உள்பட 13 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

93 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

12 views

பிற செய்திகள்

கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது - சீன தூதர்

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளதாக இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார்.

13 views

இந்தியாவின் 10 பெரும் பணக்காரர்கள் யார்..?

இந்திய அளவில் முதல் 10 பெரும் பணக்காரர்கள் வரிசையில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறார்.

6 views

சட்ட விரோதமாக பறவைகள் வேட்டை : கொக்குகள், கிளிகள் பறிமுதல்

புதுச்சேரி அருகே உள்ள கூடப்பாக்கம் மற்றும் ஓதியம்பட்டு பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவர் இனத்தை சேர்ந்தவர்கள், சட்டவிரோதமாக பறவைகளை வேட்டையாடுவதாக புகார்கள் எழுந்தன.

6 views

ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை கொலை : கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததாக கூறி தாய் கொடூர செயல்

கேரளாவில் ஒன்றரை வயது பச்சிளங்குழந்தை உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

309 views

வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சி : கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகள் வெளியீடு

மத்திய பிரதேசத்தில் உள்ள நரசிங்பூரில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் வங்கியில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

15 views

பொதுமக்களுக்கு மாட்டு கறி வழங்கி காவல் நிலையம் முன்பு காங்கிரஸ் தொண்டர்கள் நூதன போராட்டம்

கேரளாவில் போலீசாருக்கு அளிக்கப்படும் உணவு பட்டியலில் இருந்து மாட்டுக்கறி நீக்கப்பட்டுள்ளது.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.