சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளன.
சிபிஎஸ்இ 10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்
x
நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10,12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்க உள்ளன.  10 ஆம் வகுப்பு தேர்வு 5 ஆயிரத்து 376 மையங்களில் 18 லட்சத்து, 89 ஆயிரத்து 878 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வு மார்ச் 20 ஆம் தேதி நிறைவடைகிறது. இதேபோல 12 ஆம் வகுப்பு தேர்வை பொறுத்தவரை, 4 ஆயிரத்து 983 மையங்களில், 12 லட்சத்து 6 ஆயிரத்து 893 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். இந்த தேர்வு மார்ச் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்