"ஜப்பான் கப்பலில் சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை" - மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு, ஸ்டாலின் நன்றி
பதிவு : பிப்ரவரி 14, 2020, 01:38 AM
ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
ஜப்பானில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் உள்ள இந்தியர்களின் தற்போதைய நிலவரம் குறித்து தகவல் தெரிவித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அந்த கப்பலில் உள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்க வேண்டும் என வலியுறுத்தி தாம் மத்திய  அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியதை டிவிட்டர் பக்கத்தில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். கப்பலில் உள்ள இந்திய பயணிகளுடன் டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளதையும் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

பிற செய்திகள்

போதை பொருள் கடத்தி வந்த தென் ஆப்பிரிக்க நபர் : 10 ஆண்டுகள் சிறை - சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பிரேசிலில் இருந்து சென்னைக்கு கொக்கைன் போதை பொருள் கடத்தி வந்த, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பிரின்சஸ் என்பவருக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

6 views

சிங்கப்பூரில் இருந்து வந்த இளைஞருக்கு காய்ச்சல் : தனி வார்டில் வைத்து, மருத்துவர்கள் கண்காணிப்பு

சிங்கப்பூரில் இருந்து திரும்பிய இளைஞருக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து அவர், தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

4 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

கன்னியாகுமரி : நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டவர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் நகைக்கடைகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட பட்டதாரி இளைஞர் கைது

3 views

ஓசூர் : தனியார் மருத்துவமனைகளில் வருமான வரித் துறை சோதனை

ஓசூரில் மூன்று தனியார் மருத்துவமனைகளில், வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

8 views

கேஸ் விலை உயர்வு - காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

கேஸ் விலை உயர்வை கண்டித்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.