எம்.எல்.ஏ வாகனத்தை நோக்கி துப்பாக்கி சூடு : ஆம் ஆத்மி கட்சி தொண்டர் பலி - ஒருவர் காயம்
பதிவு : பிப்ரவரி 12, 2020, 08:34 AM
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்.எல்.ஏ காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார்.
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ காரின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் தொண்டர் ஒருவர் உயிரிழந்தார். மெளரவுலி தொகுதியில் Mehrauli போட்டியிட்டு வெற்றி பெற்ற நரேஷ் யாதவ்  கோவிலுக்கு சென்று விட்டு தனது ஆதரவாளர்களுடன் காரில் வீடு திரும்பிகொண்டிருந்தார். அப்போது அவரின் காரின் மீத மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அதிர்ஷ்டவசமாக எம்எல்ஏ உயிர்தப்பினார். எனினும் அவரது  ஆதரவாளரான அசோக் மான் என்பவர் உயிரிழந்தார். காயம் அடைந்த மற்றொருவர் சிகிச்கைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"படப்பிடிப்புகள் நடத்த அனுமதி வழங்க வேண்டும்"- அரசுக்கு கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி

தமிழகத்தில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும் என தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

398 views

வைகை அணையில் தண்ணீர் திறப்பு- துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையின் காரணமாக 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 59 அடியாக உயர்ந்துள்ளது.

321 views

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு - மத்திய அமைச்சரவை ஒப்புதல்

ராஃபி பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக, மக்களவையில் வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

137 views

வேளாண் மசோதாவை திரும்ப பெறக்கோரி போராட்டம் - மசோதா நகல் எரிப்பு-நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

வேளாண் மசோதாவை திரும்ப பெற கோரி சென்னையில் மே 17 இயக்கம் , தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது,.

50 views

பிற செய்திகள்

இந்தியா எப்போதும் சுயநலத்துடன் சிந்தித்தது இல்லை - பிரதமர் மோடி உரை தமிழில்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் உள்பட 112 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

32 views

"அரசியலில் குதிக்கிறார் பிகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே"

பீகார் மாநில முன்னாள் டிஜிபி குப்தேஷ்வர் பாண்டே அரசியலில் குதிக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

249 views

வரும் 29ஆம் தேதி ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

249 views

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு - செப்.28ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

அமைச்சர் வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

64 views

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் சட்டத் திருத்தம் - திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநருக்கு கோரிக்கை

தனிநபர் சொத்துரிமையை பாதிக்கும் அதிமுக அரசின் தமிழ்நாடு நகர்புற ஊரமைப்பு திருத்த சட்டம் 2020க்கு, ஆளுனர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் கோரியுள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.