பாஜக எம்.பி.க்களுக்கு 'விப்' நோட்டீஸ் - பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமா ?

பொதுசிவில் சட்டம் தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் மாநிலங்களவையில் நடைபெற்றன.
பாஜக எம்.பி.க்களுக்கு விப் நோட்டீஸ் - பொது சிவில் சட்டத்தை அறிமுகப்படுத்த திட்டமா ?
x
பொதுசிவில் சட்டம் தாக்கல் செய்யப்படும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  பட்ஜெட் தொடர்பான விவாதங்கள் மாநிலங்களவையில் நடைபெற்றன. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்கள் அனைவரும், கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும் என்று பாஜக கொறடா சார்பாக 'விப்' நோட்டீஸ் அளிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பொது சிவில் சட்டத்தினை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு எழுந்தது. இந்த நிலையில், பட்ஜெட் விவாதங்களின் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதற்காக விப் நோட்டீஸ் அளிக்கப்பட்டதாக  மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.  

Next Story

மேலும் செய்திகள்