திருப்பதியில் அபிஷேக சேவைக்கு போலி டிக்கெட் விற்றவர்கள் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அபிஷேக சேவையில் பங்கேற்பதற்காக, பக்தர்களிடம் போலி டிக்கெட் விற்று, 73 ஆயிரம் மோசடி செய்த கும்பலை, போலீசார் கைது செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அபிஷேக சேவையில் பங்கேற்பதற்காக, பக்தர்களிடம் போலி டிக்கெட் விற்று, 73 ஆயிரம் மோசடி செய்த கும்பலை, போலீசார் கைது செய்தனர். சென்னையை சேர்ந்த ரவிநாராயண என்ற பக்தர், அபிஷேக சேவையில் பங்கேற்பதற்காக இடைத்தரகர் பரத் மற்றும் ராகுல் ஆகியோரிடம் டிக்கெட் வாங்கியுள்ளார். 18 அபிஷேக சேவை மற்றும் 10 சுப்ரபாத சேவைக்கான டிக்கெட் பெற, 73 ஆயிரம் ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தியுள்ளார். அவர்கள் வழங்கிய டிக்கெட்டை எடுத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றபோது, அது போலி டிக்கெட் என தெரியவந்தது. இது குறித்த புகாரைத்தொடர்ந்து
Next Story

