கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி - கோப்பையை வென்ற இந்திய ராணுவ அணி
பதிவு : பிப்ரவரி 10, 2020, 10:34 AM
யூனியன் பிரதேசம் லடாக்கின் லே நகரில் கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெற்றது.
யூனியன் பிரதேசம் லடாக்கின் லே நகரில் கெலோ இந்தியா ஐஸ் ஹாக்கி போட்டி நடைபெற்றது. இறுதிபோட்டியில் லடாக் சாரணர் படைப்பிரிவு அணியை 3-2 என்ற கோல் கணக்கில் இந்திய ராணுவ அணி தோற்கடித்தது. விறுவிறுப்பாக நடந்த ஐஸ் ஹாக்கி போட்டியை பார்வையாளர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். 


தொடர்புடைய செய்திகள்

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 488 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு - சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு

கொரோனா பாதிப்பு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

59 views

பிற செய்திகள்

ஆஸ்திரேலியா உலக கோப்பையை வென்ற தினம்

2015 ஆம் ஆண்டு இதே தினத்தில் ஆஸ்திரேலியா அணி கிரிக்கெட் உலக கோப்பையை கைப்பற்றியது.

12 views

சேவாக் டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசிய தினம் இன்று

2004 ஆம் ஆண்டு இதே தினத்தில் அதிரடி ஆட்டக்காரர் விரேந்தர் சேவாக் , பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் விளாசினர்.

278 views

கொரோனா நிதி - ரூ.51 கோடி வழங்கும் பிசிசிஐ

கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள, பிரதமரின் நிவராண நிதிக்கு பிசிசிஐ 51 கோடி ரூபாய் நிதி வழங்க உள்ளது.

54 views

விராட் கோலிக்கு முடி வெட்டிய மனைவி அனுஷ்கா

கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கிரிக்கெட் வீரர் கோலியும், அவரது மனைவியும் தங்களை தாமே தனிமைப்படுத்தி கொண்டனர்.

2251 views

"கொரோனா பாதித்தவர்களை ஒதுக்கி விடாதீர்கள்,அவர்களுக்கு நம்முடைய உதவி தேவை" - சச்சின்

கொரோனா பாதித்தவர்களை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டாம் என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

92 views

கொரோனா - பணத்தை வாரி வழங்கும் கால்பந்து வீரர்கள்...

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கால்பந்து வீரர் மெஸ்ஸி, 8 கோடியே 25 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கியுள்ளார்.

5259 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.