டெல்லி தேர்தல் - வாக்குப்பதிவு தொடங்கியது
பதிவு : பிப்ரவரி 08, 2020, 10:25 AM
டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
டெல்லியில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. கடுங்குளிர் மற்றும் பனி காரணமாக வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கியது. டெல்லியில் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் இடையே, மும்முனை போட்டி நிலவுகிறது. மொத்தம் 70 சட்டமன்ற தொகுதிகளில் 672 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட ஸ்டாலின்

டெல்லியில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

190 views

மாரடைப்பால் டெல்லி தேர்தல் அதிகாரி மரணம்

டெல்லி பாபர்பூருக்கு நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி உத்தம் சிங் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார்.

113 views

பெண் எஸ்.ஐ சுட்டு படுகொலை - அடையாளம் தெரியாத நபர் வெறிச்செயல்

டெல்லி சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

99 views

பிற செய்திகள்

ஈரோட்டில் அடுத்தடுத்து சிக்கிய முக்கிய கொள்ளையர்கள் - 105 சவரன் நகைகள் மீட்பு

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 6 குற்றவாளிகளை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் இருந்து பெருமளவு தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

0 views

பரதநாட்டியத்தில் தூத்துக்குடி மாணவர் முதலிடம் - நிதியுதவி வழங்கி ஆட்சியர் பாராட்டு

விவேகானந்தரின் பிறந்தநாளை ஒட்டி, லக்னோவில் நடந்த 23ஆவது தேசிய இன்னர் விழாவில் தூத்துக்குடியை சேர்ந்த முத்துச்செல்வன் பரதநாட்டியத்தில் முதலிடம் பிடித்தார்.

6 views

திருவண்ணாமலை : விமரிசையாக நடந்த காளை விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் வடுகசாத்து கிராமத்தில், காளை விடும் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

5 views

ஓட்டப் பந்தயம் வேண்டாம், கம்பாளாவே போதும் - மத்திய அரசின் வாய்ப்பை நிராகரித்த மின்னல் வீரன்

கம்பாளா பந்தயத்தில் பங்கேற்று உசேன் போல்டை விட வேகமாக ஓடிய வீரர் என்ற புகழப்பட்ட சீனிவாச கவுடா ஒட்டப் பந்தய போட்டியில் பயிற்சி பெற மறுத்துவிட்டார்.

6 views

சாத்தூரில் பிடிபட்ட அரியவகை முள்எலி - செண்பகத்தோப்பு வனப்பகுதியில் விடப்பட்டது

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள தமிழ்நாடு ஓட்டலின் அருகே சுற்றித்திரிந்த அரியவகை முள் எலி ஒன்று, ஓட்டல் ஊழியர்களிடம் பிடிபட்டது.

4 views

"பிரச்சினையின்றி ஜல்லிக்கட்டு நடத்த முடியுமா?"- தூத்துக்குடி ஆட்சியர், எஸ்.பி பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் சட்டம், ஒழுங்கு பிரச்சினையின்றி ஜல்லிக்கட்டு நடத்த இயலுமா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி ஆகியோர் பதிலளிக்க, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.