கொரோனா வைரஸ் பீதி - கடல் உணவை சாப்பிட மக்கள் அச்சம்

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனா வைரஸ் பீதியால் கடல் உணவை சாப்பிட மக்கள் அச்சப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் பீதி - கடல் உணவை சாப்பிட மக்கள் அச்சம்
x
ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் கொரோனா வைரஸ் பீதியால் கடல் உணவை சாப்பிட மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் சந்தைகளில் மீன், இறால், நண்டு மற்றும் கணவாய் ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன. எனினும் கடல் உணவு பொருட்கள் ஏற்றுமதியில் எந்த பாதிப்பும் இல்லை என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்