குண்டு துளைக்காத ஹெல்மெட் - ராணுவ பொறியியல் கல்லூரி அசத்தல்
பதிவு : பிப்ரவரி 08, 2020, 09:30 AM
ஏ.கே .47 ரக துப்பாக்கி குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்டை உலகிலேயே முதல்முறையாக இந்திய ராணுவ பொறியியல் கல்லூரி உருவாக்கியுள்ளது.
ஏ.கே .47 ரக துப்பாக்கி குண்டுகள் துளைக்காத ஹெல்மெட்டை  உலகிலேயே முதல்முறையாக  இந்திய ராணுவ பொறியியல் கல்லூரி உருவாக்கியுள்ளது. தனியார் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஹெல்மெட் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒன்று புள்ளி 4 கிலோ எடை கொண்ட இந்த ஹெல்மெட் 10 மீட்டர் தொலைவில் இருந்து சுட்டால் குண்டு துளைக்காத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் 400 மீட்டர் தொலைவில் இருந்தே தோட்டாக்களை கண்டறியும் கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இதன் மூலம் தீவிரவாதிகளை விரைவாக கண்டறிந்து பதிலடி கொடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

களையிழந்த ராம நவமி விழா : அனைத்து கோயில்களும் மூடல் - பாதுகாப்பு பணியில் காவல்துறை

ஊரடங்கு உத்தரவால், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தில் ராமநவமி விழா களையிழந்து காணப்படுகிறது.

0 views

பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வடக்கு ரயில்வே: "5 நாட்களில் 12 ஆயிரம் பேருக்கு உணவு"

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு அமலில் இருப்பதால், பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வடக்கு ரயில்வே டெல்லி மண்டல போலீஸார் சார்பில் 3 ஆயிரத்து 350 பேருக்கு உணவு அளிக்கப்பட்டது.

4 views

முதலமைச்சர் பழனிசாமி உடன் பிரதமர் மோடி ஆலோசனை: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார்

நாட்டின் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன், காணொலி மூலம், கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

17 views

பூட்டப்பட்டிருந்த கடைகளில் திடீர் தீ : ரூ.15 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

பெங்களூரு மாநகரில், பூட்டப்பட்டிருந்த கடைகளில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 15 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது.

77 views

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உயிரிழந்தால் ரூ.1 கோடி இழப்பீடு - டெல்லி அரசு அறிவிப்பு

கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் இறப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

45 views

மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி: நோயாளியை பத்திரமாக மீட்ட ஊழியர்கள்

டெல்லி ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார்.

14 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.