வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என வழக்கு : ரூ.715 கோடி தர அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு

சீன வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி தராததால், ரிலையன்ஸ் குழு தலைவர் அனில் அம்பானி, 715 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாங்கிய கடனை திருப்பி செலுத்தவில்லை என வழக்கு : ரூ.715 கோடி தர அனில் அம்பானிக்கு நீதிமன்றம் உத்தரவு
x
சீன வங்கிகளிடம் வாங்கிய கடனை திருப்பி தராததால், ரிலையன்ஸ் குழு தலைவர் அனில் அம்பானி, 715 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீன வங்கிகளிடம் அனில் அம்பானி, வாங்கிய கடனை திருப்பித் தராததால், அவர் மீது லண்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த லண்டன் நீதிமன்றம், கடனை திருப்பித் தராததால் 715 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக அனில்  அம்பானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்