லஞ்சம் வழக்கில் கைது செய்யபட்ட சிறப்பு பணி அதிகாரிக்கு சிபிஐ காவல் - டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

லஞ்ச வழக்கில் கைது செய்யபட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிறப்பு பணி அதிகாரி மற்றும் இடைத்தரகர் ஆகியோருக்கு சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது.
லஞ்சம் வழக்கில் கைது செய்யபட்ட சிறப்பு பணி அதிகாரிக்கு சிபிஐ காவல் - டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
x
லஞ்ச வழக்கில் கைது செய்யபட்ட டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் சிறப்பு பணி அதிகாரி மற்றும் இடைத்தரகர் ஆகியோருக்கு சிபிஐ காவல் விதிக்கப்பட்டுள்ளது."டேனிக்ஸ்" பிரிவை சேர்ந்த கோபால் கிருஷ்ண மாதவ் மற்றும் இடைத்தரகர் தீரஜ் குப்தா ஜிஎஸ்டி விவகாரத்தில், 2 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற வழக்கில், கையும் களவுமாக கைது செய்யபட்டனர். இதையடுத்து, சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், இருவரிடமும் சிபிஐ தொடர்ந்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்