குஜராத்தில் பாடகி மீது பொழிந்த பணமழை

குஜராத்தில் இசை கச்சேரியை ரசித்த ரசிகர்கள் பாடகி மீது ரூபாய் நோட்டுகள் வீசி எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
குஜராத்தில் பாடகி மீது பொழிந்த பணமழை
x
குஜராத்தில் இசை கச்சேரியை ரசித்த ரசிகர்கள் பாடகி மீது ரூபாய் நோட்டுகள் வீசி எறிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 10, 20, 500 ரூபாய் நோட்டுகள் பறக்கவிடப்பட்டன. அவ்வாறு வீசப்பட்ட நோட்டுகளின் மொத்த மதிப்பு, லட்சத்தை தாண்டும் என கூறப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்